
சென்னையில் ரஹ்மத் அறக்கட்டளையின் நபிகளாரின் பொன்மொழிகள் நூல் வெளியீடு
சென்னையில் ரஹ்மத் அறக்கட்டளையின் சார்பில் நபிகளாரின் பொன்மொழிகள் சுனனுந் நஸாயீ ( பாகம் ஒன்று ) வெளியீட்டு விழா 04 ஜுலை 2009 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு ஃபைஸ் மஹாலில் வெளியிடப்பட இருக்கிறது.
தலைசிறந்த மார்க்க அறிஞர்களும், சான்றோர் பெருமக்களும் சிறப்புரை ஆற்ற இருக்கின்றனர். இவ்விழாவில் அனைவரும் கலந்து சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ரஹ்மத் அறக்கட்டளை குர்ஆன் - ஹதீஸ் தமிழாக்கப் பணியில் ஒரு முன்னோடி நிறுவனமாகும்
No comments:
Post a Comment