













துபாய் சர்வதேச விமான நிலையம் முனையம் 3ல் வேலூர் பாராளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற பின்னர் முதன் முறையாக துபாய் வருகைபுரிந்த எம். அப்துல் ரஹ்மானுக்கு முத்துப்பேட்டை அமீரகப் பேரவை,Muthupet Islamia Nala Sangum and,அமீரக காயிதே மில்லத் பேரவையின் சார்பில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
முத்துப்பேட்டை அமிரக பேரவை தலைவர் ஜனாப்.M.T.பசூலுர் ரஹ்மான்,பொருலாளர்,ஜனாப் ,A.L.ஹாத்திம், ஜனாப் A.அப்துல் சலாம் , ஜனாப் S.P.K.M. ஜமால் மற்றும் பல உறுப்பினர்கலும் முத்துப்பேட்டை நல சங்கத்தின் தலைவர் ஜனாப் S .நெய்னா முகமது,செயலாலர் ஜனாப் S .ஜமூன் அலி மற்றும் பல உறுப்பினர்கலும்,பொன்னாடை போற்றி மலர் சென்டு கொடுத்து கௌரவித்தனர்.
தன்னுடைய வெற்றிக்காக பிரார்த்தித்த அனைத்து நல்லுங்களுக்கும் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான்.
No comments:
Post a Comment