Monday, June 29, 2009
Monday, June 22, 2009
முத்துப்பேட்டையில் கல்வியில் அதிக மதிப்பென் பெற்ற மானவ மானவி கலுக்கு பரிசளிப்பு விழா !!
அஸ்ஸலமு அலைக்கும்(வரஹ்)....
கடந்த ஜுன் 14 அன்று கொய்ய மகாலில் கல்வியில் அதிக மதிப்பென் பெற்ற மானவ மானவி கலுக்கு பரிசளிப்பு விழா
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் SSLC ,+2 வில் அதிக மதிப்பென் பெற்று சாதனை படைத்து வருகின்றனர் அந்த மானவ மானவிகளை உக்குவிக்கும் விதமாக பரிசுப் பொருட்களை முத்துப்பேட்டை ஐக்கிய ஜமாத்,முத்துப்பேட்டை கல்வி பேரவை மற்றும் அல்-மகா அறகட்டளை ஆகியோர் வழங்கினர்.
இந்த விழாவிற்கு தலைமை பொறுப்பேற்று நடத்திய ஹாஜி M.M.M.பஷிர் அகமது(தலைவர்)
ஹாஜி டாக்டர் M.ஷெக் முகைதீன் (முதல்வர்)ஜமால் முகமது கல்லுரி
திரு A.பர்வீன் குமார் அபிமனு(மாவட்ட ஆட்சியாலர்)
திரு M.கல்யானசுந்தர தேவர் திரு M.S.கார்திக் திரு டாக்டர் K.இலங்கோ
இந்த விழாவிற்கு சிரப்பு விருந்தினராக அல்ஹாஜ் N.M.அப்துல் ரஹ்மான்,(வேலுர் பாராளூமன்றம் உறுப்பினர்) அல்ஹாஜ் M.A.முஸ்தபா(சிங்கப்பூர்) அல்ஹாஜ் டாக்டர் L. கமால்பாட்சா (தஞ்சாவூர்)ஹாஜி H.சுகனோ,M.A.B.L.அல்ஹாஜ் N.M.ஜக்கரியா(சென்னை)அல்ஹாஜ் S.M.ஹைதர் அலி,M.M.D.முகம்மது காசிம்,R.M.K.ஹ்பீப் முகம்மது ,A.K.L.T.சலீம் கான்,B.A.B.L.ஹாஜிS.K.M.அப்துல் காதர் ,A.அப்துல் சலாம்(BP PETROLIUM -DUBAI),மற்றும் முத்துப்பேட்டை அனைத்து கல்வி நிறுவனங்கலும் ஊர் ஜமாத் தலைவர்களும் அனைத்து சமுதய மக்கலும் கலந்துக் கொண்டு இந்த விழா சிறப்பாக நடைப்பெற்றாது.
வரும் காலங்களிள் முத்துப்பேட்டை மானவ மானவிகள் தமிழக அலவிலும் இந்திய அலவிலும் அதிக மதிப்பென்கள் பெருவார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.இஸ்லாதின் கூர்கல் ஆன கல்வியின் முக்கியதுவத்தை உனர்ந்து கல்வியில் சாதனைப் படைப்பதை முத்துப்பேட்டை மக்கள் சாதனையாகவெ கருதுகின்ரனர்

Friday, June 19, 2009
Friday, June 12, 2009
இரண்டாம் ஆண்டு குர் ஆன் மனைப் போட்டி மற்றும் ஹத்தனா முகம்

தேதி : 12.06.2009,வெள்ளிக்கிழமை,
இடம் :கொய்ய திருமன மஹால்,முத்துப்பேட்டை.
அன்புடையீர்,அஸ்ஸலமு அலைக்கும் (வரஹ்),
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையை கொன்டு வெள்ளி விழாவை கடைந்து பொன்விழாவை நோக்கி சிறப்பாக செயலாற்றி வரும் நமது முத்துப்பேட்டை இஸ்லாமிய நலச் சங்கத்தின் இரண்டாம் ஆண்டு குர் ஆன் மனைபோட்டி மற்றும் ஹத்தனா முகம் இன்ஷா அல்லாஹ் மே மாதம் 12.06.2009,வெள்ளிக்கிழமை கொய்யா திருமன மஹாலில் நடைபெற உள்ளது.
அனைத்து நல் உல்ல நெஞ்சங்கலும் தவராது கலந்துக் கொல்லுமாறு கேட்டுக்கொல்கிறோம்
H.அப்துல் காசிம்(+97050-6323336),
A.N.A.ஹாஜா நஜ்புதீன் (+97150-5794302)
M.A.K.ஹிதயத்துல்லஹ்(+97150-2146676)
முத்துப்பேட்டை இஸ்லாமிக் வெல்பர் அசோஷியெசன்(MIWA)
துபாய் கமிட்டி:தபால் பெட்டி எண்-5184 துபாய்,யூ.ஏ.இ.
இனையதல முகவரி:miwamtt@gmail.com.
Thursday, June 11, 2009
முத்துப்பேட்டை அமீரகப்பேரவை நடத்தும் (MP) சந்திப்பு கலந்துரையாடல் சிறப்பு நிகழ்ச்சி.
Monday, June 8, 2009
துபாயில் வேலூர் எம்.பி. அப்துல் ரஹ்மானுக்கு முத்துப்பேட்டை மக்கள் சிறப்பான வரவேற்பு

துபாய் சர்வதேச விமான நிலையம் முனையம் 3ல் வேலூர் பாராளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற பின்னர் முதன் முறையாக துபாய் வருகைபுரிந்த எம். அப்துல் ரஹ்மானுக்கு முத்துப்பேட்டை அமீரகப் பேரவை,Muthupet Islamia Nala Sangum and,அமீரக காயிதே மில்லத் பேரவையின் சார்பில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
முத்துப்பேட்டை அமிரக பேரவை தலைவர் ஜனாப்.M.T.பசூலுர் ரஹ்மான்,பொருலாளர்,ஜனாப் ,A.L.ஹாத்திம், ஜனாப் A.அப்துல் சலாம் , ஜனாப் S.P.K.M. ஜமால் மற்றும் பல உறுப்பினர்கலும் முத்துப்பேட்டை நல சங்கத்தின் தலைவர் ஜனாப் S .நெய்னா முகமது,செயலாலர் ஜனாப் S .ஜமூன் அலி மற்றும் பல உறுப்பினர்கலும்,பொன்னாடை போற்றி மலர் சென்டு கொடுத்து கௌரவித்தனர்.
தன்னுடைய வெற்றிக்காக பிரார்த்தித்த அனைத்து நல்லுங்களுக்கும் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான்.
Sunday, June 7, 2009
துபாயில் வேலூர் எம்.பி. அப்துல் ரஹ்மானுக்கு சிறப்பான வரவேற்பு

துபாய் சர்வதேச விமான நிலையம் முனையம் 3ல் வேலூர் பாராளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற பின்னர் முதன் முறையாக துபாய் வருகைபுரிந்த எம். அப்துல் ரஹ்மானுக்கு அமீரக காயிதே மில்லத் பேரவையின் சார்பில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இவ்வரவேற்பு நிகழ்ச்சியில் அமீரக காயிதே மில்லத் பேரவை துணைத்தலைவர் நூஹு சாஹிப், பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ.லியாக்கத் அலி, இணைச்செயலாளர்கள் ஹமீதுர் ரஹ்மான், ஹமீது யாசின், பொருளாளர் எம். அப்துல் கத்தீம், ஊடகத்துறை பொறுப்பாளர் முதுவை ஹிதாயத், ஆம்பூர் ரியாஸ் அஹ்மத், ஈமான் சங்க நிர்வாகிகள், முத்துப்பேட்டை அமீரகப் பேரவை, திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தினர், தேரிழந்தூர் தாஜுத்தீன் குழுவினர்,ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத், துபாய் தமிழ்ச் சங்கம், யுஏஇ தமிழ்ச் சங்கம், புரவலர்கள், உலமாப் பெருமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தன்னுடைய வெற்றிக்காக பிரார்த்தித்த அனைத்து நல்லுங்களுக்கும் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான்.
Tuesday, June 2, 2009
முத்துப்பேட்டையில் பரபரப்பு (கோயில் திருவிழாவில் தகராறு வீடு புகுந்து வாலிபருக்கு அடி, உதை)
முத்துப்பேட்டையில் பரபரப்பு
கோயில் திருவிழாவில் தகராறு வீடு புகுந்து வாலிபருக்கு அடி, உதை
முத்துப்பேட்டை, ஜூன் 2:முத்துப்பேட்டை கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக வீடு புகுந்து வாலிபருக்கு அடி,உதை விழுந்தது. இதுதொடர்பாக 10க்கும் மேற்பட்டோரை போலீசார் தேடிவருகின்றனர்.
முத்துப்பேட்டை அருகே பேட்டையில் உள்ள சிவன் கோயில் திருவிழா கடந்த 31ம் தேதி துவங்கியது. 2ம் நாளான நேற்றிரவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதைபார்ப்பதற்காக இதே ஊரைச்சேர்ந்த நவாஷ்கான் மற்றும் அவரது நண்பர்கள் 10பேர் நேற்று சிவன்கோயிலுக்கு வந்தனர். அப்போது அவர்கள் ஆடி, பாடி அதிக சத்தம்போட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அருகில் நின்றிருந்த இதே ஊரைச்சேர்ந்த ராஜவர்மன்(20) சத்தம்போடாமல் பார்க்கும்படி கூறினார். இதனால் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம்படுத்தி அனுப்பி வைத்தனர். பின்னர் வீட்டுக்கு வந்த நவாஷ்கான் தனது நண்பர்களுடன் நேற்றிரவு ராஜவர்மன் வீட்டுக்குள் புகுந்து அவரை தாக்கினர். இதில் படுகாயமடைந்த ராஜவர்மன் திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தகவல் அறிந்த மன்னார்குடி டிஎஸ்பி (பொறுப்பு) குணசேரகன் சம்பவ இடத்துக்கு பார்வையிட்டு விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதையடுத்து முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னசாமி, எஸ்ஐ தேவகி ஆகியோர் வழக்கு பதிந்து நவாஷ்கான் மற்றும் அவரது நண்பர்களை தேடிவருகின்றனர். இதனால் கோயில் திருவிழாவில் பதற்றம் ஏற்பட்டது.
தமிழ் முரசு 02.06.2009
திருச்சி பதிப்பு பக்கம் 7

Subscribe to:
Posts (Atom)