நமது ஊரில் நடைப்பெற்ற மனித நேய மத நல்லினக்க 162 ம் ஆன்டு பெரிய ஹந்தூரி விழா 22/09/09 மாலை 4:30 மனியலவில் சுமார் 2500 போலீஸ் பாதுகாப்புடன் நடைப்பெற்றது.
இது நமதூர் அரபு சாஹிப் பள்ளிவாசலில் இருந்து புரப்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆசாத் நகரை சுற்றி மருபடியும் பழய இடத்திற்கெ வந்தடைந்தது.அன்று இரவு சுமார் 9:00 மனி அலவில் மிக பிரம்மன்டமாக வான வேடிக்கைகலுடன் சிறப்பான கொடி ஏற்றம் நடைப்பெற்றது.
இந்த விழாவில் 5000க்கும் மேற்பட்டோர் திரலாக ஆண்கலும் பெண்கலும் வந்து கலந்து கொண்டனர்.இதற்கு முதுப்பேட்டையில் உள்ள அனைத்து முஸ்லீம் கட்சிகலும், இயக்கங்கலும் ஆதரவு கொடுத்தது குறிப்பிடதக்கது.
அல்லாஹ் அல்லாதவர்களை அவனுக்கு இணையாக வைத்துக் கொண்டு, அவர்களை அல்லாஹ்வை நேசிப்பதற்கொப்ப நேசிப்போரும் மனிதர்களில் இருக்கிறார்கள்;. ஆனால் நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வை நேசிப்பதில் உறுதியான நிலையுள்ளவர்கள்; இன்னும் (இணை வைக்கும்) அக்கிரமக்காரர்களுக்குப் பார்க்க முடியுமானால், (அல்லாஹ் தரவிருக்கும்) வேதனை எப்படியிருக்கும் என்பதைக் கண்டு கொள்வார்கள்;. அனைத்து வல்லமையும் அல்லாஹ்வுக்கே சொந்தமானது. நிச்சயமாக தண்டனை கொடுப்பதில் அல்லாஹ் மிகவும் கடுமையானவன் (என்பதையும் கண்டு கொள்வார்கள்). 2:165
ReplyDelete