Monday, February 16, 2009

அன்பான முத்துப்பேட்டை வாசகர்களே...

அன்பான முத்துப்பேட்டை வாசகர்களே...
முத்துப்பேட்டை மற்றும் அதனைச் சார்ந்துள்ள ஊர்கள் தொடர்பான செய்திகளை நீங்கள் எங்களுக்கு அனுப்பி வைத்து, உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் முத்துப்பேட்டை வட்டார மக்கள் தங்கள் பகுதிகளின் செய்திகளைத் தெரிந்து கொள்ள உதவுங்கள். திருமணம், மரணம் மற்றும் பிற முக்கிய நிகழ்வுகளின் செய்திகளும் வரவேற்க்கப் படுகின்றன. வாழ்த்துக்கள், அனுதாபங்கள், சமூக கட்டுரைகள், விமர்சனங்கள் போன்றவைகளையும் எங்களுக்கு அனுப்பி வைக்கலாம். எங்களது இமெயில் முகவரி admin@muthupet.org

No comments:

Post a Comment